முக்கிய விவரங்கள்:,Bank of India
ரிசர்வ் வங்கி, தினோஜ் நாக்ரிக் சஹாகாரி வங்கி மற்றும் அகண்ட ஆனந்த் கோ-ஆப்பரேடிவ் வங்கி இணைப்பை அங்கீகரித்துள்ளது ஜூன் 13, 2024 அன்று ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கூட்டுறவு வங்கிகளை இணைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, தினோஜ் நாக்ரிக் சஹாகாரி வங்கி லிமிடெட் (The Dhinoj Nagrik Sahakari Bank Ltd.), தினோஜ், அகண்ட ஆனந்த் கோ-ஆப்பரேடிவ் வங்கி லிமிடெட் (Akhand Anand Co-operative Bank … Read more